ஒன்றிய அரசில் பணி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

ஒன்றிய அரசில் பணி...

ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஏரோநாட்டிக்கல் ஆபிசர் 26, சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 1, முதுநிலை நிர்வாக அலுவலர் 20, சயின்டிஸ்ட் ‘பி’ 7, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 2 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 40, மற்ற பிரிவுகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 10.8.2023

விவரங்களுக்கு: www.upsconline.nic.in

No comments:

Post a Comment