தமிழர் தலைவரிடம் 'விடுதலை' சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

தமிழர் தலைவரிடம் 'விடுதலை' சந்தா

வடஅமெரிக்கா சிகாகோவைச் சேர்ந்த தோழர் அரசர் அருளாளர், சோ.பா.தர்மலிங்கம் ஆகியோர் இணைந்து, அய்ந்து நூலகங்களுக்கு விடுதலை நாளிதழை அனுப்பும் விழைவுடன், அய்ந்து விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/-த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அரசர் அருளாளர் வழங்கினார். (பெரியார் திடல் - 6.7.2023) 

No comments:

Post a Comment