பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

சென்னை, ஜூலை 27 - மார்ச், ஏப்ரல் 2023 மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் 31.7.2023 முதல் வழங்கப் படும்.

மற்றவர்கள் தேர்வு மய்யங்களில் பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment