மாநிலக் கல்லூரிக்கு விருது வழங்கிய ஒன்றிய அமைச்சரிடம் பெரியார் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

மாநிலக் கல்லூரிக்கு விருது வழங்கிய ஒன்றிய அமைச்சரிடம் பெரியார் புத்தகம் வழங்கல்

கல்லூரிகள் தரவரிசைப்பட்டியலில் சென்னை மாநிலக்கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை ஒன்றிய அமைச்சர் வழங்கினார். மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர். இராமன் ஒன்றிய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களுக்கு பெரியார் புத்தகத்தை பரிசளித்தார்.


No comments:

Post a Comment