அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

அப்பா - மகன்

ஒப்புக் கொண்டு விட்டாரே!

மகன்:  இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூற்று. 

அப்பா: ஆக இதுவரை பிஜேபி ஆட்சியில் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை என்பதை மக்களவைத் தலைவர் ஒப்புக் கொண்டு விட்டாரே மகனே!


No comments:

Post a Comment