வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 28, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

 1.7.2023 சனிக்கிழமை செம்பனார்கோவில்: மாலை 6.00 மணி ⭐இடம்: மேலமூக்கூட்டு, அண்ணாசிலை அருகில், செம்பனார் கோவில் ⭐ தலைமை: வெ.அன்பழகன் (மாவட்ட துணை தலைவர்) ⭐ வரவேற்புரை: டி.கனகலிங்கம் (ஒன்றியத் தலைவர்) ⭐ முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), அரங்க.நாகரெத்தினம் (மாவட்ட துணைச் செயலாளர்), சீனி.முத்து (மயிலாடுதுறை நகர தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), நிவிவேதா எம்.முருகன் (பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், திமுக), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) ⭐ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், செம்பனார்கோவில்.


No comments:

Post a Comment