இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

இன்றைய ஆன்மிகம்

அறிவில்தான் இருக்கிறது...

ஈரோடு மாவட்டம் கொடுமடுவில் பாலதண்டாயுத பாணி கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் செவ்வாய்தோஷம் நீங்கும்.

- இது ஒரு ‘தினமணி' செய்தி

செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, இந்தச் செய்தியையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லவா!

‘தோஷம்' செவ்வாயில் இல்லை; அறிவில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment