துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்குப் பாராட்டு

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர். 

(தஞ்சை - 10.6.2023)


No comments:

Post a Comment