டைவர்சா, புதுப்பிப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

டைவர்சா, புதுப்பிப்பா?

கேள்வி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதால் யாருக்கு என்ன பயன்?

பதில்: ஸ்டாலின் அரசு அடுத்த ஒரு ஆண்டு ஒன்றும் செய்யாமல் அதையே சாதனையாகக் காட்டி ஓட்டி விடலாமே!

'துக்ளக்' பதில், 14.6.2023, பக்கம் 31 

ஓ அப்படியா! ஒவ்வொரு ஆண்டும் கடவுளுக்குத் திருக்கல்யாணங்கள் நடக்கின்றனவே - அப்படி என்றால், 'டைவர்சா, புதுப்பிப்பா?


No comments:

Post a Comment