அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

அப்பா - மகன்

தேர்தல் படுத்தும்பாடு

மகன்: வெளிநாடுவாழ் தமிழர் ஆதரவு பெற அண்ணாமலை லண்டன் சென்றுள்ளாராமே, அப்பா!

அப்பா: உள்ளூரிலேயே விலை போகாததுகள் வெளி நாடுகளில் விலை போகுமா, மகனே!


No comments:

Post a Comment