கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

நாள் : 7.6.2023 புதன்கிழமை மாலை 6 மணி 

இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,

வரவேற்புரை : 

பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)

தலைமை:

துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)

முன்னிலை: 

டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)

கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்: 

அய்.பெரியசாமி

க.பொன்முடி

ஆ.இராசா

கனிமொழி கருணாநிதி

அந்தியூர் ப.செல்வராஜ்

பங்கேற்று வாழ்த்துரை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

ஆசிரியர் கி.வீரமணி 

தலைவர் - திராவிடர் கழகம் 

கே.எஸ்.அழகிரி 

தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

வைகோ

பொதுச் செயலாளர் - ம.தி.மு.க.

கே.பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர் - சி.பி.எம்.

இரா.முத்தரசன் 

மாநிலச் செயலாளர் - சி.பி.அய். 

பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன்

தலைவர் - இ.யூ.முஸ்லீம் லீக்

தொல்.திருமாவளவன் 

தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 

தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி

ஈ.ஆர்.ஈஸ்வரன்

பொதுச் செயலாளர் - கொ.நா.ம.தேசிய கட்சி

தி.வேல்முருகன்

தலைவர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

நன்றியுரை: 

செ.தமிழ்வேந்தன்

திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர்


- தி.மு.க. தலைமைக் கழகம்

கூட்ட ஏற்பாடு : சென்னை கிழக்கு மாவட்ட திமுக

No comments:

Post a Comment