இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

இன்றைய ஆன்மிகம்

சிறுபிள்ளை விளையாட்டு...!

கோவிலில் கடவுள் சிலையை நீராட்டிக் குளிப்பாட்டுவதற்கு ‘திருமஞ்சனம்' என்று பெயராம்.

தாமாகக் குளிக்க முடியாது, தாமாக உடை உடுத்த முடியாது - இதற்குப் பெயர் கடவுளாம் - இவர் பக்தர்கள் வேண்டுவதைத் தருவாராம்!

என்னே சிறுபிள்ளை விளையாட்டு!

No comments:

Post a Comment