வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

வாழ்க்கை இணையேற்பு விழா

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அரங்க. பரணிதரன் - கவுரி ஆகியோரது மகள் மருத்துவர் ப. நளினா, கேசவ. தேவேந்திரன் - ஜெயக்கொடி ஆகியோரது மகன் மருத்துவர் தே. தேவராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார். 

உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழகத் தோழர்கள். (சேந்தநாடு - 18.6.2023)


No comments:

Post a Comment