பத்தாம் வகுப்புக்கு ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 28, 2023

பத்தாம் வகுப்புக்கு ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு

சென்னையில் உள்ள அப்ரென்டிஸ் பயிற்சி மய்யத்தில் (BOAT)  காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஸ்டெனோகிராபர் 1, லோயர் டிவிஷன் கிளார்க் 9, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக ஸ்டெனோ பணிக்கு 40, கிளார்க் பணிக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது: 20.7.2023 அடிப்படையில் எம்.டி.எஸ்., 25, மற்ற பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director of Training, BoAT(SR), 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai- - 600 113.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசி நாள்: 20.7.2023

விவரங்களுக்கு: boat-srp.com

No comments:

Post a Comment