வேப்பூர் ஒன்றியம் வடக்கலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

வேப்பூர் ஒன்றியம் வடக்கலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 25- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியக் கழகக் கூட்டம் வடக்கலூர் கிராமத்தில் 23.6.2023 அன்று மாலை 6மணியளவில் ஒன்றிய தலைவர் இரா.அரங்க ராசன் தலைமையில், ந.ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்த தங்கராசு, விச யேந்திரன், துரைசாமி, அரங்கய்யா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

விருத்தாசலம் கழக மாவட்ட அமைப்பாளர் வை.நாத்திகநம்பி, வேப்பூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் ஆகியோர் விழாப்பேருரை நிகழ்த்தி னர்.

விழாவின் தொடக்க மாக விசயேந்திரன் "மந் திரமல்ல, தந்திரமே"! என் னும் அறிவியல் நிகழ் வினை நடத்தினார்.மாணவர்களும், பொதுமக்களும் ஏராள மானோர் ஆச்சரியத்தோ டும், வியந்தும் பார்த்தனர். தங்கராசு நன்றியோடு கூட்டம் சிறப்போடு முடிவுற்றது.

No comments:

Post a Comment