குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மூன்றாம் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மூன்றாம் நாள்

''இந்து - இந்துத்துவா -  சங்பரிவார் -ஆர்.எஸ்.எஸ்.''  என்ற தலைப்பில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார்!

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் மூன்றாம் நாளான இன்று (30.6.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘இந்து - இந்துத்துவா - சங்பரிவார் - ஆர்.எஸ்.எஸ்.'' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் உரையை, மாணவர்கள் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.

No comments:

Post a Comment