பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரம் ஒன்றியம் அயன்சிங்கம்பட்டி யில் இனமான உணர்வுமிக்க தோழர்கள் எஸ்.பிரபாகரன், மகாராசன் ஆகி யோர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை  பெற்று மாணவர்கள் ,இளைஞர்களை வாசிக்க-சுவாசிக்க செய்து வருகின்றனர். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டப் பெற்றனர். (16.6.2023)


No comments:

Post a Comment