22.6.2023 வியாழக்கிழமை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

22.6.2023 வியாழக்கிழமை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை கூட்டம்

அயன்புரம்: மாலை 6 மணி  

இடம்: என்.எம்.கே. தெரு (அயன்புரம் மார்க்கெட் அருகில்) 

 தலைமை: துரைராஜ் (அயன்புரம் பகுதி தலைவர்)

முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) 

சிறப்புரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), 

வழக்குரைஞர் பா.மணியம்மை (மகளிர் பாசறை செயலாளர்), 

வழக்குரைஞர் தளபதி பாணடியன் (மாவட்ட தலைவர்), 

புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), 

நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்),

 சு.அரவிந்த்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் 

நன்றியுரை: சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: அயன்புரம் திராவிடர் கழகம்).


No comments:

Post a Comment