வெற்றி என்றால் மோடி, தோல்வி என்றால் ஜெ.பி.நட்டாவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

வெற்றி என்றால் மோடி, தோல்வி என்றால் ஜெ.பி.நட்டாவா?

குஜராத் தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்ட போது அங்கு மோடியின் படம் இடம் பெற்றது

 கருநாடகாவில் பாஜகவிற்கு வெற்றி கிடைக்காது என்று கருத்துக்கணிப்பு கூறும்போது மோடி படம் இல்லாமல், ஜெ.பி.நட்டாவின் படம் வெளிவருகிறது.

No comments:

Post a Comment