தமிழ்நாடு அமைச்சரவை புதிய மாற்றங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

தமிழ்நாடு அமைச்சரவை புதிய மாற்றங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று (11.5.2023) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

«  மு.நாசரிடமிருந்த பால்வளத்துறை - அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

«  அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத் துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

«  தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

«  தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு,

«  டி.ஆர்.பி.ராஜா -  தொழில்துறை 


No comments:

Post a Comment