பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

 நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்களின் பங்குதான் அதிகம்; அதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாவது:

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ரூபாய் லட்சம் கோடிகளில்).

தமிழ்நாடு - 25 விழுக்காடு

கருநாடகம் - 22 விழுக்காடு

தெலங்கானா - 13 விழுக்காடு

ஆந்திர மாநிலம் - 13 விழுக்காடு

கேரளம் - 10 விழுக்காடு.

No comments:

Post a Comment