.....செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

.....செய்தியும், சிந்தனையும்....!

தன்னை நினைத்து...

* மருத்துவம் படிக்க நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.

- ஆளுநர் ஆர்.என்.ரவி

>> பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் பெற காரணம் என்ன? இந்த சமூக கல்வி நிலை பின்னணியை ஆதிக்க மனப்பான்மையுடன் அணுகலாமா?


No comments:

Post a Comment