கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!!

'தினமலர்' - 5.5.2023

அப்படியா? 

இராமாயணத்தை எரித்து விடுங்கள் - அது காலாவதியானது

மனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் - அது காலாவதியானது.

பாரதத்தை - பஸ்பமாக்குங்கள் - அது காலாவதியானது.

வருணாசிரமத்தைத் தீயிடுங்கள்  - அது காலாவதியானது.

சங்கரமட அமைப்பு முறையை சாம்பலாக்குங்கள் - அது காலாவதி யானது.

சனாதனத்தை சவக்குழிக்கு அனுப் புங்கள் - அது காலாவதியானது - காலாவாதியானது! 

தினமலர்க் கூட்டமே தயார் தானா? 

No comments:

Post a Comment