தாம்பரம் தொழிலாளர் மாநாடு அமைச்சருடன் கழகப்பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

தாம்பரம் தொழிலாளர் மாநாடு அமைச்சருடன் கழகப்பொறுப்பாளர்கள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை கொடுத்து மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment