முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (11.5.2023) ஆளுநர் மாளிகையில், முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக  பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்புப்  பிரமாணமும் செய்து  வைத்தார். உடன்: தலைமைச்  செயலாளர்  முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment