ஒன்றிய அரசில் 347 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

ஒன்றிய அரசில் 347 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.,) காலி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் 84, அசிஸ்டென்ட் 46, லேப் அசிஸ்டென்ட் 34, டிரைவர் 9, 'டிவி' புரெடியூசர் 6, ஆடியோ ரேடியோ புரெடியூசர் 4, டெக்னீசியன் கிரேடு 13, ஸ்டோர்கீப்பர் 17, ஜூனியர் அக்கவுன்டன்ட் 6, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 6, அசிஸ்டென்ட் எடிட்டர் 5, எடிட்டர் 4, புளோர் அசிஸ்டென்ட் 4, புரூப் ரீடர் 3, புரெபெசனல் அசிஸ்டென்ட் 8, ஸ்டோர்கீப்பர் 5, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 7, கேமராமேன் 6 உட்பட மொத்தம் 347 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 22.4.2023 அடிப்படை யில் 27, 30, 35, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: பதவி வாரியாக ரூ.1500, ரூ.1200, ரூ.1000.

கடைசி நாள் : 19.5.2023

விவரங்களுக்கு:  ncert.nic.in

No comments:

Post a Comment