சிதம்பரம்: பெரியார் 1000 வினா - விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

சிதம்பரம்: பெரியார் 1000 வினா - விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு



சிதம்பரம் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி 28.4.2023 அன்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் அ.முத்துக்கருப்பன், ஆசிரியைகள் ஆர்.ஜெயந்தி, வி.உமா, எஸ்.சாந்தி  ஆகியோர் கலந்துகொண்டனர். 

முதல் பரிசு - எஸ்.விசாலினி, இரண்டாம் பரிசு - ஏ.ஆர்.ரேஷ்மா பர்வீன், மூன்றாம் பரிசு - நவீன், பாத்திமாராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment