எந்த ராமன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

எந்த ராமன்?

கேள்வி: 'அரசமைப்புச் சட்ட அம்சங்கள் ராம ராஜ்ஜியத்தில் உள்ளது' என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே?

பதில்: சுதந்திர இந்தியா ராமராஜ்ஜியமாகத் திகழ வேண்டும் என்று மஹாத்மா காந்தி கூறினார்.

- 'துக்ளக்'

நான் சொல்லும் ராமன் வேறு, ராமாயண ராமன் வேறு என்றும் காந்தியார் கூறியிருக்கிறாரே!


No comments:

Post a Comment