செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

செய்தியும், சிந்தனையும்....!

ஆண் பெண் வேறுபாடா? 

செய்தி: புதுச்சேரி அரசு பெண் ஊழி யர்கள் வெள்ளிக் கிழமைகளில் 

2 மணி நேரம் தாமதமாக வர அனுமதி.

சிந்தனை:  ஏன் வெள்ளிக்கிழமை களில் ஆண்களுக்கு இந்த சலுகை கிடையாதா? பக்தியில் கூட ஆண் - பெண் வேறுபாடா?


No comments:

Post a Comment