வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள்

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்

கட்டுமானப் பணி / வெளிப்புற பணி / விவசாயப் பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.

காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்

அதிக வெப்பநிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலைப் பணியாளர்கள்

சாலையோர வியாபாரிகள் / விற்பனைப் பணியாளர்கள்

ரிக்சா ஓட்டுநர்கள் / ஆட்டோ ஓட்டுநர்கள் / பேருந்து ஓட்டுநர்கள் / சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.

No comments:

Post a Comment