அம்பேத்கர் பிறந்த நாளில் விவேகானந்தருக்கு மாலையிட்ட பா.ஜ.க. இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

அம்பேத்கர் பிறந்த நாளில் விவேகானந்தருக்கு மாலையிட்ட பா.ஜ.க. இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்?

தெலங்கான மாநில பா.ஜ.க. இளைஞர் அணியில் (BJYM) இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாநில பா.ஜ.க. பெண்கள் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளராகவும், ஆந்திராவின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவரான ஒரு இளம் பெண் இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை அழித்தொழிப்பதுதான் வாழ்நாள் சபதம் என்று பதிவிட்டு வருபவர். 

அம்பேத்கர் பிறந்த நாள் (14.04.2023) அன்று விவேகானந்தர் சிலைக்கு மாலையிட்டு இந்தியாவில் சமூகநீதி மற்றும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். சங்கிகள் என்றாலே தனி ரகம்தான்.

No comments:

Post a Comment