நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படத்திறப்பு

நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.  உடன்: மல்லிகா, (அறிவுக்கண்ணு) மு.அலெக்ஸ், மு. ஜான்சி, செ. மனோகரன், வெ. கோவிந்தராசன், வை. வரதராசன்,  வை.  கமலாபாய், வை. ராஜேந்திரன் வழக்குரைஞர் த. வீரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங் கழகப் பொதுச் செயலாளர் ஜெயகுமார் கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சாலியமங்கலம் - 8.4.2023)


No comments:

Post a Comment