'தினமலர்' மீதும் சட்டம் பாயுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

'தினமலர்' மீதும் சட்டம் பாயுமா?

'தினமலர்' 18.4.2023 பக்.8

"அரசு திட்டங்களை ஒதுக்கீடு செய்ய எவ்வளவு 'கமிஷன்' கேட்டிருப்பாங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளது தினமலர்.

அண்ணாமலைமீது பாயும் வழக்கு 'தினமலரின்' மீதும் பாயுமா? 

No comments:

Post a Comment