வாழ்க அண்ணா நாமம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

வாழ்க அண்ணா நாமம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததால் அதிமுக ஆன்மீகப் பயணமாம்! 

அண்ணா பெயர் படமா, பாடமா?

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீ கரித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் எம்.ஜி.ஆர்  இளைஞரணி சார்பில், இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில் தலைமையில் 34 பேர் நேற்று (22.04.2023) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து கருநாடக மாநிலத்தில் உள்ள குக்கி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளனராம். 


No comments:

Post a Comment