மூடநம்பிக்கை மூக்குடைப்பு - 8 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

மூடநம்பிக்கை மூக்குடைப்பு - 8

மருத்துவ முறைப்படி, வாதம், பித்தம், கபம் - இப்படி மூன்று தோஷம்தானே மனிதருக்கு இருக்கு! இதென்ன செவ்வா தோஷம் வவ்வா தோஷம்னு? யாரை ஏமாத்திப் பிழைக்க? செவ்வாய் தோஷம் எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெண்  மக்களை முதிர் கன்னிகளாக மாற்றியுள்ளதே! அவர்களுக்கு இந்தச் செய்தியை முன்னமேயே பரப்பியிருக்கலாமே!


No comments:

Post a Comment