ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

நாள்: 14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி

இடம்: செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம்.

வரவேற்புரை:

ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

முன்னிலை:

இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

இரா குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

மு. சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), 

த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),

பெ. இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்)

க. மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்), 

க. முத்து (அறந்தாங்கி மாவட்டச் செயலாளர்), 

மு. அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்),

  சு. தேன்மொழி (புதுக்கோட்டை மண்டலச்செயலாளர்),

 கே.எம். சிகாமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்),

 எம். முருகேசன் (இராமநாதபுரம் மாவட்டத் தலைவர்), 

ந.சிவசாமி (மணமேல்குடி ஒன்றியத் தலைவர்),

 ப.மகாராசா (மாவட்ட இளைஞரணி தலைவர்), 

குழ. சந்திரகுமார் (அறந்தாங்கி ஒன்றியத் தலைவர்), 

அ. நாகூரான்  (மணல்மேல்குடி ஒன்றியச் செயலாளர்).

தொடக்கவுரை:

கவிஞர் கலி. பூங்குன்றன்  (துணைத் தலைவர்)

முனைவர் அதிரடி க. அன்பழகன் 

(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்)  

தலைமை:

தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

சிறப்பு அழைப்பாளர்கள்:

எஸ் ரகுபதி

(சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.)

அனிதா இரா. இராதாகிருஷ்ணன்

(மீன்வளம் மற்றும் கால்நடை

 பராமரிப்புத்துறை அமைச்சர், தி.மு.க.)

சிவ.வீ. மெய்யநாதன்

(சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை 

மாற்றுத்துறை அமைச்சர், தி.மு.க.)

புதுமடம் ஹலீம்

(மாநில அமைப்புச் செயலாளர், 

மனிதநேய மக்கள் கட்சி)

நாகை என். கவுதமன் 

(மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர், தமிழ்நாடு அரசு)

கே. நவாஸ்கனி எம்.பி., 

(மாநில துணைத் தலைவர் (இ.யூ.மு.லீக்.) 

எஸ்.டி. இராமச்சந்திரன் 

(அறந்தாங்கி தொகுதி 

சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்)

பரணி. கார்த்திகேயன் 

(மணல்மேல்குடி ஒன்றிய பெருந்தலைவர்,  

மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், தி.மு.க.)

எஸ்.எம்.சீனியர் (எ) அப்துல்லா

(மணல்மேல்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர், திமுக)

சக்தி இராமசாமி 

(மணல்மேல்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக) 

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் 

உதயம் எஸ்.சண்முகம் 

(ஆவுடையார் கோவில் 

வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக)

  இரா.துரைமாணிக்கம் 

(ஆவுடையார் கோயில் 

மேனாள் ஒன்றியப் பெருந்தலைவர்)

பொன்.துரை 

(ஆவுடையார் கோவில் 

தெற்கு ஒன்றியச் செயலாளர், திமுக)

 கே.உமாமகேஸ்வரி

(ஆவுடையார் கோயில் ஒன்றியப் பெருந்தலைவர்)

எம்.மன்னர் முகமது ஹனிபா 

(தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்)

நிலையூர் கே.வி.சரவணன்

(வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்)

பி.பாலமுருகன் 

(ஜெகதாப்பட்டினம் 

விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர்)

கரு.இராமநாதன்

(ஒன்றியச் செயலாளர்,  மார்க்சிஸ்ட் 

கம்யூனிஸ்ட் கட்சி, மணமேல்குடி)  

வழக்குரைஞர் பி.சேக்தாவூதீன் 

(மாவட்டத் தலைவர் த.மு.மு.க.)

பகுருதின்

(தமிழ்நாடு மீனவர் சங்க மாநில துணைத்தலைவர்) 

அரபு மரைக்கா

(ஊராட்சி மன்றத் தலைவர், ஜெகதாப்பட்டினம்) 

எஸ்.செய்யது 

(ஜெகதாப்பட்டினம் மாவட்டச்செயலாளர், த.மு.மு.க)

கே.எம்.கலீல் ரகுமான்

(வர்த்தக சங்கத் தலைவர், கோட்டைப்பட்டினம்)

எம்.ஹசன்முகைதின் 

(கோட்டைப்பட்டினம் விசைப்படகு 

உரிமையாளர் நலசங்கத் தலைவர்) 

மருத்துவர் ஏ.முகமது அஹ்ரம் அலி 

(மாவட்டத் தலைவர், (இ.யூ.மு.லீக்) 

எம்எஸ்.ஜமால்

(ஒன்றியச்செயலாளர், மதிமுக)

அ.அக்பர் அலி

(ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டைப்பட்டினம்) 

ஏ.அபுசாலிகு 

(ஜெகதாப்பட்டினம் மாவட்டச்செயலாளர், ம.ம.க.)

அ.தாஜூதீன் 

(மல்லிப்பட்டினம் பொதுச்செயலாளர், 

தமிழ்நாடு மீனவர் பேரவை)

அ.கதிர்வளவன்

(தொகுதிச் செயலாளர், விசிக.) 

கே.காமராஜ்

(ஒன்றிய செயலாளர் இ.கம்யூனிஸ்ட் கட்சி மணமேல்குடி)

க.வடுகநாதன்

(மீனவர் பிரிவு மாநில துணைத்தலைவர், காங்கிரஸ்)

மஞ்சக்குடி வீரையன் 

(பொதுக்குழு உறுப்பினர், திமுக)

சி.எஸ்.ஆர்.செல்வக்குமார்

(வணிகர் சங்கத் தலைவர், ஜெகதாப்பட்டினம்) 

ஜி.செல்லதுரை 

(ஜெகதாப்பட்டினம் விசைப்படகு 

மீனவர் சங்கப் பொருளாளர்)

 எஸ்.பாலசுப்ரமணியன்

(மாவட்ட கவுன்சிலர், காங்கிரஸ்)

ஜகுபர் அலி

(மாவட்ட பொருளாளர், ம.ம.க.)

டி.மோகன் 

(ஜெகதாப்பட்டினம் விசைப்படகு 

மீனவர் சங்க துணைத்தலைவர்)

பு.நைஜிமுதீன் 

(மாவட்ட கவுன்சிலர், திமுக) 

எஸ்.சாதிக் அலி ஹஜ்ரத் 

(மாவட்ட துணைத்தலைவர் (இ.யூ.மு.லீக்) 

கே.செல்வம்செட்டி 

(ஜெகதாப்பட்டினம் விசைப்படகு 

மீனவர் சங்கப் பொறுப்பாளர்)

எஸ்.ஹாரூன்ரசீது

(மாவட்ட மீனவர்அணி அமைப்பாளர் (இ.யூ.மு.லீக்.) 

ஏ.ரிபாயதீன் 

(மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் (இ.யூ.மு.லீக்)

கே.தேசிங்கு 

(ஜெகதாப்பட்டினம் விசைப்படகு 

மீனவர் சங்க பொறுப்பாளர்)

ஏ.மொஹமது மைதீன் 

(கோட்டைப்பட்டினம் நாட்டுப்படகு 

மீனவர் சங்கத்தலைவர்)

எம்.எஸ்.கே.முஹம்மது சாலிக்

(மருத்துவ அணி மாவட்டச்செயலாளர், தமுமுக)

பி.செல்லத்துரை 

(ஜெகதாப்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்)

பெ.முத்துக்குமார்

(திமுக ஒன்றிய கவுன்சிலர், கீழமஞ்சக்குடி) 

ஹாஜாமைதீன்

(ஒன்றியத் தலைவர், தமுமுக)

கே.மோகன் 

(ஜெகதாப்பட்டினம் விசைப்படகு 

மீனவர் சங்கப்பொறுப்பாளர்)

ஏ.விக்டோரியா 

(கோட்டைப்பட்டினம் 

மகளிர் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்) 

கலீல் ரஹ்மான் 

(ஒன்றியச்செயலாளர், தமுமுக)

வி.கலைஞானம் 

(ஜெகதாப்பட்டினம் நாட்டுப்படகு 

மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்)

எம்.செல்வமணி

(கீழமஞ்சக்குடி, திராவிடர் கழகம்)

எஸ்.சுதாகர்

(புதுக்குடி கடல் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்) சரோ.குமார்

(விசிக ஒன்றியச்செயலாளர், மணல்மேல்குடி)

கே.ஜெயபால் 

(ஜெகதாப்பட்டினம் நாட்டுப்படகு 

மீனவர் சங்கத் தலைவர்)

நன்றியுரை: ஆ. யோவான்குமார் 

(மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்)

நிகழ்ச்சி தொடக்கத்தில் தெற்குநத்தம் ச. சித்தார்த்தன், பாவலர் பொன்னரசு, சு. சிங்காரவேலர், கோபு. பழனிவேல் இணைந்து வழங்கும் புரட்சிக் கவிஞர் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும்


No comments:

Post a Comment