செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

செய்தியும், சிந்தனையும்....!

'கோட்சே'வின் பேனா எழுதுகிறது

* மகாத்மா காந்தியாரோடு ராகுல் காந்தியை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி பேசலாமா?

- 'தினமலர்', 28.3.2023

>> அந்த 'மகாத்மாவைத்'தான் 'துர் ஆத்மா'வாக்கி மதவாத துப்பாக்கியின் கோரப் பசிக்கு இரையாக்கி யவர்களா இதைப்பற்றி எழுதுவது?


No comments:

Post a Comment