அஞ்சாநெஞ்சன் பற்றி காணொலியில் கலி.பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

அஞ்சாநெஞ்சன் பற்றி காணொலியில் கலி.பூங்குன்றன்

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியின் நினைவு நாளான இன்று (28.3.2023) இரவு 8 மணிக்கு அவர் குறித்து அரும்பாக்கம் ‘அறிவுவழி' காணொலியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகிறார்.


No comments:

Post a Comment