'விடுதலை' வாழ்நாள் சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

'விடுதலை' வாழ்நாள் சந்தா

நன்னிலத்தை சேர்ந்த  தமிழ்ச் செல்வன் - நிவேதா இணையரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும், ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர் (5-3-2023, திருநாகேசுவரம்)


No comments:

Post a Comment