கதிரொளியால் ஏற்படும் மருத்துவப் பலன்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

கதிரொளியால் ஏற்படும் மருத்துவப் பலன்கள்

கதிரொளி நம் மீது படும் போது சில மருத்துவப் பலன்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். காலப்போக்கில் அந்த மருத்துவப் பலன் என்ன என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறார்கள். 

கதிரொளியினால் கிடைக்கும் 10-க்கும் மேற்பட்ட நன்மைகள் 

1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது 

2. நல்ல உறக்கம் பெற

 3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல் 

4. அல் சைமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது 

5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும் 

6. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது 

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

 8. புற்று நோய் வரும் ஆபத்தைக் குறைக்கும் 

9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்

10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது

11. உடல் பருமனைக் குறைக்க உதவும் 

12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்

13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

14. மன அழுத்தத்தை எதிர்த்து போரா டும்

15. பருவகால பாதிப்புக் கோளாறு களை எதிர்த்து போராடும் ஆற்றலைத் தருகிறது.  இவை எல்லாம் அதிகாலை சூரிய ஒளி அதிகாலை நம் உடல் மீது படுவதாலும் அதே போல் மாலைஒளி நம்மீது படுவ தாலும் ஏற்படுகிறது, 

இந்த நேரங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் கதிரவன் ஒளியில் இருந்துவரும்  உடலுக்கு ஊறுவிளைவிக்கும் சில மென் கதிர் களை எதிரொளிக்கச்செய்து விடுகிறது, இந்த மென் கதிரொளி உச்சி வெயிலில் உடலில் படும் போது தோல் பாதிப்பு, வறட்சி போன்றவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment