‘விடுதலை' வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

‘விடுதலை' வளர்ச்சி நிதி

ஓசூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் அ.செல்வி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தம் பிறந்த நாள் (20.3.2023) மகிழ்வாக ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கினார்.  வாழ்த்துகள்


No comments:

Post a Comment