மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொன்னாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொன்னாடை

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மதுரை மாவட்ட கழகத்தின் சார்பில் பழக்கடை முருகானந்தம், எடிசன்ராஜா, மதுரை செல்வம் மற்றும் தோழர்கள் வரவேற்பளித்தனர். பசும்பொன்  பாண்டியன் (அ.தி.ம.மு.க. பொதுச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (22.2.2023)

No comments:

Post a Comment