தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் (ஓசூர் - 18.2.2023). தமிழர் தலைவருடன் கை குலுக்கி ஊற்றங்கரை நகர்மன்ற  பிரமுகர் வரவேற்றார். (18.2.2023)


No comments:

Post a Comment