கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார்

கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், அங்கே தந்தை பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார். உடன்: கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், ஆறுமுகம் மற்றும் கழகத் தோழர்கள் (கிருஷ்ணகிரி - 18.2.2023)


No comments:

Post a Comment