மணவிழா வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 15, 2023

மணவிழா வரவேற்பு

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தாமரைச்செல்வி ஆகியோரின் பெயர்த்தி மருத்துவர் தி.அ. செந்தமிழ் - தமிழ்ச்செல்வி, கனகராஜன் ஆகியோரின் மகன் மருத்துவர் க. சிவசங்கரன் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்:  டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) மா.செ. அன்பரசு, மா.செ. மதிவாணன், மா.செ.புகழேந்தி, மா.செ. முத்துச்செல்வன்,  இராசெந்தில்குமார் (ஜப்பான்), இரா.சுப்புராஜ் (அமெரிக்கா) உள்ளனர்.                                            (சென்னை  11-2-2023) 


No comments:

Post a Comment