செய்தி வெளியிடத் தடையில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

செய்தி வெளியிடத் தடையில்லை!

அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் தடைகோரிய வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தள்ளது.


No comments:

Post a Comment