அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

அப்பா - மகன்

ஆச்சரியமில்லை...

மகன்: காந்தியாருக்குப் பதிலாக சாவர்க்கார் உருவம் ரூபாய் நோட்டு களில் பதிக்க ஹிந்து மகாசபை கோரிக்கையாமே, அப்பா!

அப்பா: யார் கண்டது, காந்தியாருக்குப் பதிலாக கோட்சே உருவத்தைக்கூட ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தாலும் ஆச்சரியமில்லை, மகனே!


No comments:

Post a Comment