நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

நன்கொடை

* மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி (வயது 83)  உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று  பயனாடை அணிவித்து  உடல் நலம் பற்றி விசாரித்தார்.  

* தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை விரும்பி பயனாடை அணிவித்தார்..  வசந்தம் ராமச்சந்திரன் (வயது 97)  அவரது இணையர் ரங்கநாயகி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். அவர் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.2,000த்தை வழங்கினார். (5.2.2023)



No comments:

Post a Comment