ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக அயலுறவு அணிச் செயலாளர் கோ. கருணாநிதி.

No comments:

Post a Comment