நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

நன்கொடை

மூத்த இதழாளர் கோவி.லெனின் - பிரதிபா ஆகியோரின் மகள் பி.லெ.தமிழ்நிலா, திருவாரூர் செல்வகணபதி - அமுதா ஆகியோரின் மகன் செ.மணிகண்டன் ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன்:  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, மணமகளின் பாட்டி ருக்மணி கோவிந்தராசன். மணமக்கள்:  பி.லெ.தமிழ்நிலா - செ.மணிகண்டன் ஆகியோர்  பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர்.   (சென்னை   14.2.2023)

No comments:

Post a Comment